லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

199 0

லியோ

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது.

என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது லியோ படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் நிலையில், இப்படத்தை விஜய் பார்த்துவிட்டாராம். மேலும் படத்தை பார்த்த முடித்த பிறகு மகிழ் அடைந்ததாவும், லோகேஷ் கனகராஜ் படத்தை அருமையாக எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Related Post

வாரிசு படத்தின் வில்லன் இவர் தான்.. படக்குழு மறைத்து வைத்திருந்த ரகசியம்

Posted by - December 8, 2022 0
வாரிசு திரைப்படம் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்த ரஞ்சிதமே பாடலும், சமீபத்தில் வெளிவந்த…

‘லியோ’ படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?

Posted by - October 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

Posted by - August 26, 2025 0
கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள்…

நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - April 13, 2023 0
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *