லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

203 0

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல்  அடித்த வெங்கட் பிரபு | Tamil cinema director venkat prabhu tease reporters  for asking ...

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.Venkat Prabhu On Leo - லியோ அப்படிப்பட்ட படமாக இருக்கும்.. பலிக்குமா வெங்கட்  பிரபுவின் ஆரூடம்? | Director Venkat Prabhu opens up about Leo Movie - Tamil  Filmibeat

இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் லியோ படத்திற்கு பிறகு வரும் என்றார்.

மேலும் அவரிடம் சில தினங்களுக்கு முன்பு கங்கை அமரன், விஜய்-அஜித் இணைந்து நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். தளபதி 68-ல் அது நடக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அது என் அப்பாவின் ஆசை. இப்பொழுதே படத்தை பற்றி எல்லாம் சொல்லி விட்டால் எப்படி. எல்லாம் சஸ்பென்ஸ்தான். லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? என்று தனக்கே உரித்தான பாணியில் கிண்டல் அடித்தார்.

Related Post

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. “குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது”

Posted by - March 8, 2026 0
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார்…

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - June 21, 2024 0
நடிகர் விஜய்யின் அடுத்த படமான The Greatest of All Time படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய் இரண்டு…

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

Posted by - February 2, 2026 0
அரவிந்த் சாமி அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின்…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - June 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *