விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என பல கஷ்டங்களை அனுபவித்த மனிஷா கொய்ராலா இப்போது எப்படி உள்ளார்?

217 0

மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா, 1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர்.

பாலிவுட் டாப் நாயகியாக வலம் வந்த இவர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நடித்தார்.விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என கஷ்டங்களை அனுபவித்த மனிஷா கொய்ராலா லேட்டஸ்ட்

நடித்துக் கொண்டிருக்கும் போதே 2010ம் ஆண்டு பேஸ்புக் நண்பரான நேபாள தொழிலதிபர் சம்ரத் தஹாலை திருமணம் செய்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற மனிஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 வருட சிகிச்சை எடுத்துள்ளார்.

இப்போது அந்த நோயில் இருந்து முழுவதுமாக குணமாகியுள்ள மனிஷா மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

லேட்டஸ்ட் க்ளிக்

தற்போது மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாக அதைப்பார்த்த ரசிகர்கள் அதில லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Related Post

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்…

Posted by - April 13, 2023 0
கடன் பெருவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்துபவர்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொண்டு வைத்திருப்பது நல்லது. வாங்கிய கடனை எல்லாம் சரியாகத்…

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சை நடந்ததா?

Posted by - January 10, 2024 0
பிக்பாஸ் 7 கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா,…

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

Posted by - February 5, 2026 0
சன் டிவி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என…

அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

Posted by - October 11, 2025 0
நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அது AI போட்டோ..…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *