வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்..

173 0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இந்த சீரியலில் தற்போது மயில் தன்னை விட இரண்டு வயது மூத்தவர், டிகிரி படித்திருக்கிறாள் என சொன்னது பொய், இவள் வெறும் 12+ தான் படித்திருக்கிறாள் என அனைத்து உண்மையையும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறிவிட்டார் சரவணன்.

இதை தொடர்ந்து மயிலின் அப்பா அம்மா பாண்டியன்

குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்

 

அப்படி என்ன நடந்துவிட்டது என எங்கள் மகளை தவறாக பேசுகிறார்கள் என மயிலின் பெற்றோர் கேட்க, எங்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என கூறுகிறார்கள். இதை அறிந்தபின் மயிலின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.

வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு வந்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.இறுதியாக, உங்கள் மகளை உங்கள் வீட்டிற்கே அழைத்து செல்லுங்கள் என பாண்டியன் கூறுகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 13, 2023 0
காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள்…

குக் வித் கோமாளியிலிருந்து விலகியது ஏன்?.. மணிமேகலையின் இன்ஸ்டா போஸ்ட்டை உற்று கவனித்தீர்களா?

Posted by - February 28, 2023 0
சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியதற்கான காரணம் இதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமா அளவுக்கு தொலைகாட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள்…

சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

Posted by - April 12, 2023 0
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…

திருமணம் செய்ய விருப்பம் தான், ஆனால்?- ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதில்

Posted by - May 8, 2023 0
நடிகை ரேஷ்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருப்பவர் ரேஷ்மா. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் இப்போது…

Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

Posted by - May 17, 2023 0
உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *