ஷாக் ஆன பெண்கள்! ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ இன்றைய ப்ரோமோ

112 0

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக சுற்றி வரும் குணசேகரன் மற்றும் தம்பிகள் தற்போது ஜனனி தொடங்க இருக்கும் கடையை எப்படி அழிக்கலாம் என்று தான் திட்டம் போட்டு வருகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எல்லோரையும் எதாவது செய்ய போவதாக கதிர் ஆவேசமாக பேசுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோவில் விசாலாட்சியின் சகோதரர் வீட்டுக்கு வருகிறார். அங்கு பெண்கள் எல்லோரிடமும் அவர் பேசுகிறார்.

இனி குணசேகரன் திரும்பி வர வாய்ப்பே இல்லை என அவர் கூறி இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க.

Related Post

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ

Posted by - March 23, 2023 0
மகாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.…

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

கமலுக்கு தைரியம் இல்லை, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்..அரசியல் மேடையாகும் விஜய் தொலைக்காட்சி..

Posted by - December 11, 2023 0
பிக் பாஸ் பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் தற்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில்…

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!

Posted by - September 25, 2023 0
மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *