tamil cinema news

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ – டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

77 0

கடந்த ஆண்டு மே மாதம் tamil cinema news வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ மற்றும் சசி குமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்கள் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசி குமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.

ரெட்ரோ

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, பிஜு மேனன் ஆகியோர் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 104 கோடி வசூலித்தது.

டூரிஸ்ட் பேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசி குமார், சிம்ரன்வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால், உலகளவில் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது., ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் என பலரும் நடித்து மே 1 2025ஆம் ஆண்டு வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி.

Related Post

Generated Image January 20 2026 11 13AM

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ

Posted by - January 20, 2026 0
கருப்பு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி…

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

Posted by - December 17, 2024 0
கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை…

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Posted by - December 8, 2022 0
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா…

விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் முக்கியம்.. அருண் விஜய் பதிவு

Posted by - June 12, 2023 0
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *