இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?

349 0

விஜய்யின் லியோ

கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.லியோ' இசை வெளியீட்டு விழா: எந்த இடத்தில் நடைபெறுகிறது தெரியுமா? - லங்காசிறி  நியூஸ்

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும்  முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் தான் வரும் செப்டம்பர் 30ம் தேதி விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பு குழு தரப்பில் கூறப்பட்டது.

காரணம் போலியான டிக்கெட் விற்பனை, அதிக டிக்கெட் பிரச்சனை, அரசியல் தலையீடு என நிறைய காரணங்கள் சமூக வலைதளங்களில் சுற்றுகின்றன.

புதிய தகவல்

தளபதியை நேரில் பார்க்க, அவரது குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள், ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்தி அவர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் லியோ படத்தின் ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. அதாவது விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Related Post

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

Posted by - August 9, 2023 0
ஜெயிலர் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன்…
hq720

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

Posted by - November 8, 2025 0
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

Posted by - July 4, 2023 0
மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர்…

ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

Posted by - August 8, 2023 0
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *