என் படம் வரக்கூடாதுனு சொல்ல நீ யாரு.. ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்

185 0

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

அடுத்து அவர் நடிப்பில் ரத்னம் என்ற படம் திரைக்கு வருகிறது. ஹரி இயக்கி இருக்கும் அந்த படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியாகி இருந்தது.

விஷால் Vs ரெட் ஜெயண்ட்

நடிகர் விஷால் தற்போது அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.

“ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்னவர்கள் யாரும் உருபட்டதாக சரித்திரம் கிடையாது.”

“என் தயாரிப்பாளர் வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, அந்த படம் வரக்கூடாது என சொல்றீங்க. யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. நீங்க தான் தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்தீருக்கீங்களா என நான் கேட்டேன்”

“65 கோடி செலவு செய்திருக்கிறார் மார்க் ஆண்டனி தயாரிப்பாளர். செப்டம்பர் 15 ரிலீஸ் என ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்டார். வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார்.”

“நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்றேன், மக்கள் முடிவு பண்ணட்டும் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று. நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல் இருக்கிறதா” என விஷால் ஆவேசமாக கேட்டிருக்கிறார்.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

Posted by - February 20, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கும் மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக இருப்பதை மையமாக…
surya

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - December 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?- இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா, இதோ பாருங்கள்

Posted by - September 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி 4வது சீசன் முடிவுக்கு வந்தது, அடுத்த என்ன நீங்கள் நினைப்பது தான்  பிக்பாஸ்…

நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..

Posted by - June 18, 2025 0
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில…

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் உதான முத்திரை

Posted by - March 23, 2023 0
செய்முறை : கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *