Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.
தேவையானவை:
நெல் பொரி
வெல்லம்
நெய்
பல்பல்லாகக் கீறிய தேங்காய் சிறிது
பொதுவாக அரைக்கிலோ பொரிக்குக் கால்கிலோ வெல்லம் என்பது கணக்கு. அதுடன் தேவையான அளவில் தண்ணீர்
செய்முறை:
1. முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.2. பின்பு அதை இறக்கி வடிகட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.3. கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டுப் பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும்.5. பாகு நன்றாக உருட்ட வந்தால் இறக்கி அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டுகளையும் அதோடு சேர்த்துக் கிளற வேண்டும்.6. பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் முன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.7. நெல் பொரிபோலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் இந்த உருண்டையை செய்யலாம்.
- Home
- Trending Tamil
- கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!
Related Post
தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…
பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள். அதில்…
மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…
மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…
Categories
- Sports (85)
- TN Political Zone (345)
- Trending Tamil (709)
- Viral Social (12)
- அரசியல் (222)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,134)
Recent Posts
- விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

- Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

- என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

- Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

- Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!

