new serial

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

61 0

சன் டிவி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சன் டிவி சீரியல்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் கிடைத்து வருகிறது.

குறிப்பாக TRP-யில் டாப் 5-ல் கண்டிப்பாக சன் டிவி சீரியல்கள் இடம்பெற்று விடுகின்றன. அந்த அளவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்கிறது.

புத்தம் புதிய சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? | Brand New Serial Coming To Sun Tv

இந்த நிலையில், விரைவில் சன் டிவியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலுக்கு “பராசக்தி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக பவன் மற்றும் ஹீரோயினாக டெப்ஜனி நடிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ப்ரோமோ வீடியோவாக வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Post

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

Posted by - September 29, 2023 0
நயன்தாரா அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா. சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக…

‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?

Posted by - January 6, 2023 0
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வேதனை- என்ன ஆனது?

Posted by - January 5, 2024 0
மஞ்சிமா மோகன் நடிகை மஞ்சிமா மோகன் ஒரே ஒரு படம் மூலம் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *