சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா????

453 0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லியோ படத்திற்கு பின் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியானது.

ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாகவும், கார்த்திக் சுப்ராஜ் தான் இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளிவரும் வரை.

விஜய் நிராகரித்த படம்

நடிகர் விஜய் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களை தவறவிட்டு இருக்கிறார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் உள்ளதை அள்ளித்தா. சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா | Vijay Rejected This Superhit Movieஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் தானாம். சில காரணங்களால் விஜய் இப்படத்தை நிராகரித்துள்ளார். இதன்பின் தான் கார்த்திக் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். படமும் மாபெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

நடிகரின் அந்தரங்க டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஆறுதல் கூறி அரவணைத்து கொண்ட சாமியார்

Posted by - December 2, 2022 0
90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர்…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா – வைரல் வீடியோ..!!

Posted by - May 20, 2024 0
புஷ்பா படத்தில் வந்த பேமஸ் பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய நடிகை மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

லியோ படத்தில் கொக்கி குமார்.. எல்சியூ-வில் இணைகிறார் தனுஷ்?

Posted by - July 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத்,…

நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

Posted by - December 15, 2023 0
நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *