பாக்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி!

292 0

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.பாக்யாவுக்கு 'ஐ லவ் யூ' சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி - Promo

மேலும் தற்போது பாக்யா கல்லூரிக்கு படிக்க போகிறார் என்கிற விஷயம் கேட்டு கோபி ஷாக் ஆகிறார். அதை பற்றி கேட்க பாக்யா இங்கிலிஷ் படிக்கும் இன்ஸ்டிடியூட்டுக்கு கோபி செல்கிறார்.

ஐ லவ் யூ சொன்ன பழனிச்சாமி

அப்போது பாக்யாவிடம் பழனிச்சாமி பேசிக்கொண்டிருப்பதை கோபி பார்க்கிறார்.

பாக்யாவிடம் அவர் ஐ லவ் யூ சொன்னதை கேட்டு ஷாக்கில் கோபி நெஞ்சுவலியே வந்துவிடுகிறது. ப்ரோமோவில் நீங்களே பாருங்க..

Related Post

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - September 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களத்தை வைத்து கடந்த…

பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியாவும் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் பங்கேற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Posted by - September 14, 2023 0
பிக் பாஸ் சீசன் 7 விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து  கொள்ளும் போட்டியாளர்கள் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டாக் ஆஃப் தி டவுன்.…

ஜில்லென தண்ணீர் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறையுமா.?

Posted by - February 16, 2023 0
உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய குறைபாடாக மாறி வருகிறது. அவசரமாக இயங்கும் உலகம், ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு…

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - July 17, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி…
Generated Image November 21 2025 10 29AM

சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

Posted by - November 21, 2025 0
குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *