பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

252 0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங் அதிகம் குறைந்து வருகிறது.கதிரை விட்டுப்போன முல்லை: கதையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும் பாண்டியன்  ஸ்டோர்ஸ் - மனிதன்

மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது ஒருவழியாக புது வீட்டை கட்டி முடித்து அதில் குடியேறிவிட்டனர். தனத்திற்கு கேன்சர் இருப்பதும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனி கதை எந்த திசையில் நகரும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இரண்டாம் பாகம்?

இந்நிலையில் தற்போது ஒரு புது தகவல் பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகம் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

அடுத்து 2ம் பாகம் தொடங்க போகிறதாம். 5 வருடங்களுக்கு பிறகு என கதையில் மாற்றம் வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

பிக் பாஸ் Voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

Posted by - January 18, 2023 0
பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்பது வார இறுதியில்…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

3 தக்காளியும், 1 கட்டு புதினாவும் இருக்கா? இந்த மாதிரி சட்னி பண்ணுங்க.. செம டேஸ்டியா இருக்கும்…

Posted by - December 14, 2023 0
இன்னைக்கு காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ தானே நாங்க இருக்கோம்.…
முரல் மீன் நன்மைகள்

முரல் மீன் நன்மைகள்: Viral Meen சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் என்ன?

Posted by - May 23, 2026 0
முரல் மீன் நன்மைகள் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நன்னீர் மீன்களில் ஒன்றாக முரல் மீன் காணப்படுகிறது. இதை விரால் மீன் என்றும் பலர் அழைக்கின்றனர். சுவையாக இருப்பதுடன்,…

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - July 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *