ASDFGBNM

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

139 0

விஜய் சேதுபதி

அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இது தவிர இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் காட்டான் என்கிற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது.இந்த நிலையில், விஜய் மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கவும், சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.சேதுபதியின் அடுத்த திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில்தான் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கிறாராம். விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா? | Vijay Sethupathi Joining Hands With Shraddha

Related Post

சந்திரமுகி 2- கங்கனா ரணாவத்.? அவரோட ரோல்..

Posted by - November 30, 2022 0
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக…

ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Posted by - October 16, 2023 0
லியோ லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ…

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Posted by - September 13, 2023 0
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான…

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம்

Posted by - September 16, 2025 0
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.…

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்

Posted by - February 25, 2025 0
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யா நடிப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *