போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

277 0

சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

திமுக கட்சியினருக்கு போட்டியாக அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்வதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து நேற்று காலையிலேயே இந்த ஹாஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல் சோசியல் மீடியாவும் பரபரப்பாக மாறியது.

பந்தயத்துக்கு நாங்க வரலாமா

இந்த சூழலில் பந்தயத்துக்கு நாங்க வரலாமா என தமிழக வெற்றி கழகத்தினரும் போட்டியில் குதித்துள்ளனர். அதன்படி TVKForTN என்ற ஹாஷ் டேக் இப்போது இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

இதை பார்க்கும் போது குறுக்க இந்த கவுசிக் வந்தா மொமெண்ட் தான் நினைவில் வந்து செல்கிறது. மேலும் அக்கட்சியினர் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.நாங்க வந்தா சும்மா அனல் தெறிக்கும் தமிழ்நாட்டை காக்க வந்த ஜனநாயகனே என பதிவுகளை போட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

Related Post

சென்னை புரசைவாக்கம் பகுதியில் கங்காதரேஸ்வரர் கோயில் சொத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காட்சி.

கங்காதரேஸ்வரர் கோயில் சொத்து மீட்பு: ரூ.22 கோடி நிலம் மீட்பு

Posted by - நவம்பர் 20, 2026 0
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள கங்காதரேஸ்வரர் கோயில் சொத்து மீட்பு நடவடிக்கையின் மூலம், பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீண்டும் கோயில் நிர்வாகத்தின் வசம் வந்துள்ளன.…

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

Posted by - செப்டம்பர் 27, 2023 0
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன்…
TNASSEMBLY 1

DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

Posted by - ஜூலை 22, 2026 0
DMK TVK CJP: பாஜக எதிர்ப்பு எங்கே போனது என ஆளுங்கட்சியான தவெகவிற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர். DMK TVK CJP: தேர்தலுக்கு முன்பாக…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

Posted by - ஜூன் 20, 2024 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

Posted by - ஜூலை 11, 2023 0
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன