ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

254 0

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது.

இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு அளவு சர்ச்சை வந்தாலும் கூட அதை இணைய கூலிப்படைகள் என அழைக்கப்படுபவர்கள் ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.

இணைய கூலிப்படை

ஒவ்வொரு நடிகர்களிடமும் இணைய கூலிப்படை இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் IT Wing என அழைக்கப்படுகிறது.

விஜய்யின் கூலிப்படை வேலை தான் ரஜினியை அசிங்கப்படுத்துவது..விளாசிய பிரபலம்

சமீபத்தில் நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு ரஜினி தன்னிடம் விளையாட்டாக நடந்துகொண்ட விதத்தை கூறினார். ஆனால், இதை சிலர் ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் சித்தரித்து இணையத்தில் வைரலாக்கினார்கள்.

ரஜினிக்கு எதிராக விஜய்யின் கூலிப்படை

இந்நிலையில், ரஜினிக்கு எதிராக இப்படி செய்தது விஜய்யின் இணைய கூலிப்படை தான் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் ரஜினியின் குடும்பத்தை கூட பாதித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி விஜய்யின் இணைய கூலிப்படை இப்படி செய்ய துவங்கிய பின், ரஜினியின் இணைய கூலிப்படையும் விஜய்யை தாக்கி பேச துவங்கிவிட்டனர்.

இது இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது கண்டிக்க வேண்டிய விஷயம் என பிரபல பத்திரிகையாளர் கூறினார்.

Related Post

விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்

Posted by - April 4, 2026 0
விஜய் எனும் சிங்கத்தின் பெயரை யாராலும் களங்கப்படுத்த முடியாது என, TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதி ராமைய்யா விளக்கமளித்துள்ளார். TN Election 2026: தவெகவினர் சங்கடப்படக்கூடிய வகையில்…

தலைமறைவான வெங்கட் பிரபு…….

Posted by - August 5, 2024 0
விஜய் கிட்டத்தட்ட 67 படங்களில் நடித்து முடித்த நிலையில் ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஃபெய்லியர் படமாக மக்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லாம்…

கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்தான்.. தளபதியே சொன்ன வார்த்தை இதுதான்!

Posted by - May 20, 2025 0
கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய்.…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *