Generated Image November 27 2025 10 19AM

விஜய், அஜித்தால் கூட முடியவில்லை.. ஆனால், அதை செய்து காட்டிய சூர்யா.

191 0

கருப்பு

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் திரிஷா, சுவாசிகா, அனாகா ரவி, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் முதல் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், கருப்பு படத்தின் ப்ரீ பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக விலைக்கு விற்பனையான படமும் இதுவே என கூறுகின்றனர்.இந்த ஆண்டு அதிக வசூல் செய்த அஜித்தின் குட் பேட் அக்லி, அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள விஜய்யின் ஜனநாயகன் ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமை கூட இன்னும் விற்பனை ஆகாத நிலையில், சூர்யாவின் கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ரவி மோகன் ‘கராத்தே பாபு,தவெக தலைவர் விஜய்’ புகைபடம்!

Posted by - January 31, 2025 0
ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு திரைபடத்தின் டைட்டில் டீசர் வெளியானது அதில் அரசியல் களத்தில் ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் .டீசரில் வெளியான புகைபடத்தினை…

Video: விஜய்யின் ‘லியோ’ பட ‘நா ரெடி’ பாடல் வெளியீடு!

Posted by - June 22, 2023 0
நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி…

சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் .. இரட்டை வேஷம் போடும் தளபதி

Posted by - August 18, 2023 0
Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சினிமா மற்றும் அரசியல்…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *