10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

214 0

ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன, இந்த பெப்சி மற்றும் கோக் உள்நுழைந்து 7 ரூபாய்க்கு 7up, 7 ரூபாய்க்கு Sprite என விளம்பரப்படுத்தி தேசத்தின் குளிர்பான குடிசைத் தொழில்களை முற்றிலுமாக ஓய்த்துக் கட்டின.

பெரும்பாலான கோலி சோடா கம்பெனிகளும், குளிர்பானங்களை குடிசைத் தொழிலாக செய்து வந்த பல நிறுவனங்களும் இதனால் இழுத்து மூடப்பட்டன, தேசம் முழுக்க குளிர்பான மார்க்கெட்டில் பெப்சி மற்றும் கோக் ஆதிக்கம் செலுத்தின, அதற்கு பின்னர் இந்த பெப்சி, கோக்கிற்கு மாற்றாக இந்திய நிறுவனங்களும், ஒரு சில தனிநபர்களும் களம் இறங்கின.

பெப்சி கோக்கள் 500 மிலி 40 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த போது, 10 ரூபாய்க்கு குளிர்பானங்களை இந்தியர்கள் களம் இறக்கினர்,  அதும் 7up, கோக், கொய்யா, மேங்கோ, பன்னீர், லெமன் என பல சுவைகளில் களம் இறக்கியதால் Pepsi, Coke நிறுவனங்கள் ஆட்டம் கண்டன, இந்திய நிறுவனங்களை காபி அடித்து பெப்சி குட்டி பாட்டில்களை போட்ட போதும் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.

தற்போது பெப்சி, கோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியர்களின் பெட் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, இந்த மார்க்கெட்டை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி ஸ்பின்னர் என்ற பெயரில் 10 ரூபாய் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்த இருக்கிறார், ஏற்கனவே ரிலையன்ஸ்சின் கேம்பா குளிர்பானம் பெப்சி கோக்களை பல இடங்களில் புறந்தள்ளி இருக்கிறது.

” 10 ரூபாய் ஸ்பின்னர் மார்க்கெட்டிற்கு வரும் பட்சத்தில் பல அந்நிய ஸ்போர்ட்ஸ் குளிர்பான கார்பரேட் நிறுவனங்கள் தகர்க்கப்படலாம், இதற்காக முதற்கட்டமாக ஸ்பின்னர் மார்க்கெட்டிங்கை முகெஷ் அம்பானி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் விளம்பரப்படுத்தப்பட இருப்பதாக தகவல் “

 

 

Related Post

அய்யோ.. மீண்டும்.. மீண்டுமா? – சீனா செய்த பகீர் சம்பவம்.. புலம்பும் மக்கள்

Posted by - November 24, 2023 0
சீனாவில் நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கண்காணிப்பு தகவல்களை பகிரும்படி WHO வலியுறுத்தல். சீனாவின் வடக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கு நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

Posted by - August 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…

தமிழகத்திற்கு தண்ணிர் திறந்து விட முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

Posted by - July 13, 2024 0
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்…

தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

Posted by - August 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *