4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

268 0

மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன்.

இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை தான், எப்போதும் கலகலப்பாக நடிக்கும் அவர் இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அதில் அசத்திவிட்டார்.

சாதிய ரீதியான அடக்குமுறைகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கூக்குரல் என பல விஷயங்களை படம் காண்பிக்கிற்து.4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்

படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்த உதயநிதி ஸ்டாலின் படு சந்தோஷத்தில் இயக்குனர் மாரி செல்ராஜிற்கு Mini Cooper காரை பரிசாக அளித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானுடன் படக்குகு கேக் வெட்டியும் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

பட வசூல்

கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது.

தற்போது 4 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Related Post

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

Posted by - August 24, 2023 0
விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு…

‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

Posted by - September 10, 2024 0
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.…

சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை கலைஞன் நடிகர் விவேக்.. வாழ்க்கை வரலாற்று

Posted by - November 30, 2023 0
நடிகர் விவேக் திரையுலக வாழ்க்கையில் ஒருவரின் இடத்தை நிரப்ப மற்றொரு கலைஞன் கண்டிப்பாக வருவார். அதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால், இனி யார் வந்தாலும்…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *