6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட்..பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்

298 0

லாவண்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா.6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட்..பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா

ஷாக்கிங் தகவல்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லாவண்யா சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு, என்னுடன் காண்டெக்ட்டில் இருக்க சொன்னார்கள்.

மேலும் அவர் 6 மாதம் ஒன்றாக வாழ்வோம் அதுக்கு மேல வேண்டாம். அந்த மாதிரி என்னுடன் இருந்தால் நீ பெரிய லெவலுக்கு போய்டுவ. மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படி தான் இருந்தார்கள். இப்போ செட்டில் ஆகிவிட்டனர் என்று அந்த நபர் கூறினார்.

இவரின் அந்த பேச்சுக்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். நான் அப்போது தான் வளர்ந்து வரும் காலகட்டம். அதனால் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா கூறியுள்ளார்.

 

Related Post

இட்லிக்கு ஏற்ற… காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி?

Posted by - December 4, 2023 0
காலை வேளையில் உங்கள் வீட்டில் இட்லி, அல்லது தோசை செய்யப் போகிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ,இட்லி, தோசைகு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள்…

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க…

Posted by - September 13, 2023 0
உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கைக் கொண்டு தான் மசாலா செய்வீர்களா? ஆனால் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொண்டால், அதனால் வாய்வு தொல்லையால் அவதிப்படக்கூடும்.…

மாருதி ‘இவிதாரா‘வோட விலை இவ்ளோதானா.!

Posted by - February 17, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் இவிதாரா காரின் விலை வெளியாகியுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் ஆப்ஷனுடன் குறைந்த விலையில் இவிதாரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விலை மற்றும் வேரியன்ட்டுகள்…

கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி

Posted by - July 14, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இந்த தொடர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *