லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்காமல் இருந்து வருகிறது.…
Read More