அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் : ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் விஷ்ணு..!!
சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருமான விஷ்ணு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தாறுமாறான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஷ்ணு சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவருக்கு…
Read More