எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

198 0

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் அமரன் .ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளதுள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்ட நிலையில் அந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.சென்னையை சேர்ந்த மறைந்த ராணுவ வீரனான முகுந்த் வரதராஜனின் வாழக்கையை மையமாக கொண்டு தான் இப்படம் உருவாக்கபட்டுள்ளது .

இந்நிலையில் எஸ்.கேவின் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது . ஏற்கனவே படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் செலவை குறைக்க செய்யவேண்டிய விஷயங்கள் உடனடியாக செய்யும்படி கமல் கூறியுள்ளார்.இதுவரை நடந்த படப்பிடிப்பினால் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி அதிகமாகிவிட்டதாம்.இப்படி இருக்கும் சூழலில் , இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதால் கமல் அவர்கள் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Post

மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை, மண்ணை அள்றவனுக்கு இல்லை.. ‘பத்து தல’ டீசர்..!

Posted by - March 4, 2023 0
சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 18, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ

Posted by - March 28, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று முடிந்த…

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

Posted by - January 1, 2025 0
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *