யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கும் தேர்தல்- தொடரும் கூட்டணி…
Read More