தீபக் வெளிய விஷால் உள்ள.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் செம கோபத்திலும் அப்செட்டிலும் இருக்கின்றனர். ஏனென்றால் கடுமையான போட்டியாளராகவும் நியாயமானவராகவும் இருந்த தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார்.பைனல்ஸ் வரை வருவார் என நினைத்த இவரின் வெளியேற்றம் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய் டிவி இப்படி ஒரு வேலையை பார்த்ததற்கான காரணமும் தெரியவந்துள்ளது. ஏனென்றால்…
Read More