விஜய்க்கு விசில் சின்னம்..
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம். விசில் சின்னம்: திமுக-வின் உதயசூரியன்…
Read More