12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலைபோல் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.…
Read More