12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்து சூர்யா.. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்

199 0

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலைபோல் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12 ஹீரோக்கள் நிராகரித்த கதை

 

இந்த நிலையில், 12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தில் சூர்யா நடித்து சூப்பர்ஹிட்டான கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்த கதையை 12 ஹீரோக்களிடம் கூறியுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ். அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட 12 ஹீரோக்கள் இந்த கதையை கேட்டு நிராகரித்துள்ளனர். அஜித் இந்த கதையை முதலில் ஒப்புக்கொண்டு நடிக்க துவங்கியுள்ளார். போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், அதன்பின் இப்படத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.12 ஹீரோக்கள் இப்படத்தை நிராகரித்த நிலையில், இறுதியாக சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

Related Post

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம்

Posted by - September 23, 2023 0
சமந்தா நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிசிச்சை தொடர்ந்து பெற்று வருகிறார். அதற்காக சினிமாவில் இருந்து ப்ரேக்…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

மனுஷங்க பார்க்க மாட்டாங்க இந்த படத்தை.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நட்சத்திரம்

Posted by - December 11, 2023 0
அனிமல் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம் அனிமல். Pan இந்தியா தரத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.மேலும் ரன்பீர் கபூர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *