தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை விவரம் திமுக-வுக்கு எட்டியதை அடுத்தே அவசர அவசரமாக இன்று…
Read More