சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN Election 2026: விஜயிடம் அனுமதி பெறாமலேயே கூட்டணி அமைப்பது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த…
Read More