Pixeladmin

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார் டீம் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தனது கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படத்தை அறிவித்த விஜய் அதன் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த வகையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், உடனடியாக தணிக்கை துறை மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை குழு- விஜய் அறிக்கை இதன் காரணமாக விஜய் மட்டுமில்லாமல், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்காக தவெக தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அதனை விடுங்கப்பா, தேர்தல் பணியை பார்க்கலாம் என்ற வகையில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்படுடள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும்…
Read More

போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?

Posted by - January 9, 2026
ஜனநாயகன் படத்துக்கு யுஏ தணிக்கைச் சான்று வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ’’ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இவ்வாறு ஒரு படத்துக்கு எதிரான புகாரை ஊக்குவிக்க முடியாது’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக…
Read More

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - January 9, 2026
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் 18 லட்சம் ருபாய் பணப்பெட்டி வந்தபோது அதை கானா வினோத்…
Read More

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

Posted by - January 9, 2026
ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களைத் தாக்கி கைது செய்வதா என்று கேள்வி…
Read More

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - January 8, 2026
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக மாற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்: அரசியல் பயணத்தை…
Read More

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம். அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட 10% CPS தொகையினை வட்டியுடன்…
Read More

’DMK FILES’

Posted by - January 7, 2026
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளது. இதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது.  திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமை, அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது. அமைச்சர்கள்…
Read More

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும் மேலாக இதற்​காக பல்​வேறு போராட்​டங்​களை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் நடத்​தி​யும் பழைய ஓய்​வூ​தி​யத்…
Read More

விஜய் அண்ணா ஜெயிச்சிட்டீங்க, ஜெயம் ரவி போட்ட சூப்பர் பதிவு… செம வைரல்

Posted by - January 7, 2026
ஜனநாயகன் தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன். விஜய் நடித்துள்ள படம் என்றாலே மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள் ரசிகர்கள், அதிலும் இந்தப்படம் அவரது கடைசிப்படம், எனவே ரசிகர்கள் திரையரங்கில் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு…
Read More

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளது. நெருங்கும் தேர்தல்- கூட்டணி தீவிரம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் திமுக– அதிமுக– தவெக– நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய காய் நகர்த்தி வருகின்றது. அதில் எதிர்கட்சியாக அதிமுக எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டுமிட்டு திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய அதிமுக, அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நாளை மறுதினம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பதாக பிரேமலதா அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் அன்புமணி…
Read More