வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ
சன் டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது. அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங் வரும் தொடர்களை முடித்துவிட்டு, அடுத்து புது தொடர்களை அறிமுகம் செய்கின்றன. சன் டிவி…
Read More