ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

208 0

விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

ஆனாலும் ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வந்த நிலையில் பெரிய அளவில் அந்த படகங்கள் கை கொடுக்காமல் போய்விட்டது. இருந்த போதும் விடாமுயற்சியால் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரசாந்துக்கு அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞர் ஆகாஷாக பிரசாந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது.

அந்தகன்  கலெக்ஷன்

இதைத் தொடர்ந்து படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கோடிகளில் வசூலை குவிக்க ஆரம்பித்தது. அதன்படி சனிக்கிழமை இரண்டாவது நாளில் 1.10 கோடி கலெக்ஷன் செய்திருந்தது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் இன்னும் சற்று அதிகரித்த 1.15 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. இதுவரை வெளியான படங்களில் பிரசாந்துக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் படமாக அந்தகன் படம் அமைந்துள்ளது. அதோடு வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சில காரணங்களினால் அப்போது பிரசாந்தால் தொடர்ந்து சினிமாவில் செயல்பட முடியாமல் போய் உள்ளது. ஆனால் அந்தகன் படத்தின் ரீ என்ட்ரி காரணமாக கண்டிப்பாக மீண்டும் விட்ட இடத்தை பிரஷாந்த் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது ‌

 

Related Post

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 26, 2024 0
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம்…

விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு

Posted by - May 4, 2024 0
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி…

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

Posted by - June 2, 2023 0
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். வீரன்…

கங்குவா படத்தில் அதிக இரைச்சல் ஏன்? – வைரலாகும் ரசூல் பூக்குட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Posted by - November 16, 2024 0
கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *