7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dudeஇப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம்…
Read More