சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன் 2022 -ம் ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது…
Read More