முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

256 0

இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம், டாடா கன்ஸ்யூமர், அதானி எனர்ஜி, வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளின் விலையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

stock to watch -et tamil
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம், டாடா கன்ஸ்யூமர், அதானி எனர்ஜி, வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளின் விலையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

மாருதி, எம்&எம், கோல் இந்தியா, அதானி பவர், டாடா ஸ்டீல், அம்புஜா

மாருதி, எம்&எம், கோல் இந்தியா, அதானி பவர், டாடா ஸ்டீல், அம்புஜா மற்றும் பேங்க் ஆஃப பரோடா ஆகிய நிறுவனங்கள் இன்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.

வேதாந்தம்

சுரங்க நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தை பிரிப்பதற்கான அனுமதி பெறுவதற்கான கடன் பெற்றவர்களில் 75 சதவிகிதத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கெயில்

2024ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பொதுத்துறை நிறுவனமான கெயிலின் நிகர லாபம் 78 சதவிகிதம் உயரந்து ரூ.3,183 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு காலத்தில் இருந்ததை விட அதிக லாபம் ரூ.1793 கோடியாக இருந்தது.

அதானி எனர்ஜி

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் செவ்வாயன்று ஒரு தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் நிதி திரட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் வெளியிடப்படும் பங்குகளின் விலை ரூ.1027.1 என நிர்ணயித்துள்ளது.

ஹிண்டால்கோ

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அடுத்த மூன்று-ஐந்து ஆண்டுகளில் மூலதனச் செலவினங்களுக்காக கிட்டத்தட்ட $7 பில்லியன் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது.

இண்டஸ் டவர்ஸ்

இண்டஸ் டவர்ஸ் முதல் காலாண்டில் ரூ.1926 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. செயல்பாடுகள் மூலம் ரூ.7,383 கோடி வருவாய் கிடைத்தது.பஞ்சாப் ஹவுசிங் ஃபைனான்ஸ்

கார்லைல் குழுமம் பஞ்சாப் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 12.8% பங்குகளை விற்க உள்ளது. இதன் மதிப்பு ரூ. 2,578 கோடி ஆகும். இந்த விற்பனையில் ஒரு பங்கின் சராசரி விலை ரூ.775.1 ஆகும்.

நெக்ஸஸ் செலட் ட்ரஸ்ட்

ரியல் எஸ்டேட் துறையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்தியா நிறுவனமான நெக்ஸஸ் செலட் ட்ரஸ்ட் அதனுடைய வளர்ச்சி பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக 5 புதிய ரீடெயல் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Related Post

சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - February 24, 2025 0
Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள்…

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

விளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவிளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்வில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Posted by - February 1, 2025 0
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?   எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம்…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *