காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

242 0

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

கதாநாயகனாக ஆர்யா நடிக்க சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.இரண்டு நாட்களில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் செய்துள்ள வசூல்..

B மற்றும் C சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

மூன்று நாள் வசூல் விவரம்

ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

Related Post

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 23, 2025 0
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை…

புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - April 19, 2023 0
புஷ்பா 2 அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 17, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - July 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *