‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

335 0

‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.

‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் ‘மனசிலாயோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த பாடலின் சிறப்பம்சமாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் மலேசியா வாசுதேவனின் குரல் இடம்பெறுகிறது.

பாடலின் தொடக்கமே மலையாள வரிகளில் துள்ளல் மிக்க இசையுடன் உள்ளது. துள்ளல் மிக்க இசைக்கேற்ற வரிகளும் பாடல் முழுக்க இடம்பெற்றுள்ளன. கூடவே, ரஜினி, மஞ்சு வாரியர் அசத்தல் நடனமும். அனிருத் ரஜினியுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.

Related Post

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

என்ன பாக்யா குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற ….

Posted by - December 2, 2022 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டார் கோபி. ஆனால் கோபியை…

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..

Posted by - December 15, 2024 0
அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள்…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - April 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

Posted by - July 17, 2023 0
தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *