விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

193 0

தளபதி விஜய்

ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படம் உருவாகவுள்ளது.Latest Tamil Celebrity News, Kollywood Celebrity Updates - Cineulagam

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பை இந்த கூட்டணி தற்போது உருவாக்கியுள்ளது.

தெறி

விஜய் நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெறி. அட்லீ இயக்கிய இப்படம் மாபெரும் சூப்பர்ஹிட்டானது. சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.After Theri, Mahendran to act in Seethakathi | Tamil Movie News - Times of  India

இந்நிலையில், வில்லன் ரோலில் நடித்திருந்த இயக்குனர் மகேந்திரனுக்கு பதிலாக முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது மைக் மோகன் தானாம்.

உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ

ஆம், 80ஸ் காலகட்டத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த நடிகர் மோகன் தான் தெறி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தாராம். ஆனால், அதை வாய்ப்பை மோகன் மறுத்துவிட்டாராம்.

ஏனென்றால், தான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் உறுதியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி, தற்போது ஹரா எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

Posted by - February 15, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

Posted by - December 14, 2023 0
ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை…

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *