5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

233 0

பிக் பாஸ் பணப்பெட்டி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை தொடரலாம்.

ஆனால், அப்படி வரவில்லை என்றால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. முதலில் சென்ற முத்து ரூ. 50,000 கைப்பற்றினார். பின் ராயன் மற்றும் பவித்ரா ஆகியோர் ரூ. 2 லட்சத்தை எடுத்துள்ளனர்.

ரூ. 5 லட்சம்

இந்த நிலையில், ரூ. 5 லட்சம் போட்டியை எடுக்க விஷால் சென்ற நிலையில், வெற்றிகரமாக அவரும் போட்டியுடன் வீட்டிற்குள் வந்துள்ளார். சௌந்தர்யாவும் இதற்கான முயற்சியை எடுத்த நிலையில், பணப்பெட்டியை எடுக்க முடியாமல், அவர் வீட்டிற்குள் வந்து போட்டியை தொடர்ந்துள்ளார்.ஆனால், இந்த முயற்சியில் பணப்பெட்டியை எடுத்துவிட்டு வீட்டிற்குள் வர முயன்ற ஜாக்குலின் காலதாமதம் ஆனதால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Post

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

கமலுக்கு தைரியம் இல்லை, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்..அரசியல் மேடையாகும் விஜய் தொலைக்காட்சி..

Posted by - December 11, 2023 0
பிக் பாஸ் பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் தற்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில்…

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - September 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களத்தை வைத்து கடந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *