பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

202 0

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் பின் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8: அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் இறுதி சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் அருண் பிரசாத், தீபக் வெளியேறி இருந்தார்கள். இவர்களுடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான். கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.

பணப்பெட்டி டாஸ்க்: இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் ஆனால், அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை ராயன், ஐந்தாம் இடத்தை பவித்ரா வென்று இருக்கிறார்கள்.முத்துக்குமரன் சம்பளம்: இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என பேசப்பட்டது. இவர் மொத்தம் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 105 இருக்கிறார். மொத்தம் இவருக்கு 10 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் வழங்கப்பட்டது. இது தவிர, பணப்பெட்டி டாஸ்கில் முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாய் வென்று இருக்கிறார். ராயன் சம்பளம்: இவருக்கு ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. இவர் பிக் பாஸ் வீட்டில் 77 நாட்கள் தங்கி இருந்தார். இதற்காக இவருக்கு 9 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் 2 லட்சம் ரூபாய் வென்றிருக்கிறார்.

சௌந்தர்யா சம்பளம்: இவருக்கு ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. இவர் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் தங்கி இருந்தார். இவருக்கு மொத்தமாக 12 தங்கி 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. வி.ஜே விஷால் சம்பளம்: இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டது. இவர் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் தங்கி இருக்கிறார். இவருக்கு மொத்தம் 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் ஐந்து லட்சம் ரூபாய் வென்று இருக்கிறார். பவித்ரா ஜனனி சம்பளம்: இவருக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. இவர் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்திருக்கிறார். இவருக்கு மொத்தமாக 21 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. அதோடு இவர் பணப்பெட்டி டாஸ்க் 2 லட்சம் ரூபாய் வென்று இருக்கிறார்.

Related Post

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

பச்சோந்தி இனியா.. பாக்கியலட்சுமி புது ப்ரோமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Posted by - July 22, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாக்யா பணத்தை ரெடி செய்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பிய…

Bigg Boss Tamil Season 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்… கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்!

Posted by - December 19, 2023 0
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா, நிக்ஸன், மாயா, விஜய், அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம்…

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - September 3, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன்…

JioFiber vs Airtel Xstream – எது Best Broadband?

Posted by - December 23, 2025 0
வீட்டில் WiFi, OTT streaming, online work, gaming எல்லாம் அதிகமா பயன்படுத்துற இந்த காலத்துல, சரியான broadband தேர்வு ரொம்ப முக்கியம்.Tamil Nadu-ல அதிகமா பயன்படுத்தப்படுற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *