ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்.. இப்படியொரு விஷயத்தை செய்தாரா கமல்

288 0

கமல் ஹாசன் -ரஜினிகாந்த்

திரையுலகில் சக போட்டியாளர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன்.ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்..

இப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவர் குறித்தும் பல சுவாரஸ்யமான, நாம் கேள்விப்படாத தகவல்கள் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் சூப்பரான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

கமல் செய்த விஷயம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு மிகவும் குறைவான சம்பளத்தை கொடுத்துள்ளனர்.

இதை கவனித்த கமல் உடனடியாக ரஜினியிடம் பேசியுள்ளார். நீங்கள் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்குறீர்கள். ஆனால், சில தயாரிப்பாளர்கள் உங்களை நன்றாக பயன்படுத்தி கொண்டு குறைவான சம்பளம் தருகிறார்கள். அதனால் இனி நீங்கள் நடிக்கும் படங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கேளுங்கள் என கமல் கூறியுள்ளார்.

 

Related Post

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

Posted by - September 9, 2025 0
ரோஜா ரோஜா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Posted by - July 20, 2024 0
திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *