சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

204 0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.ஆனந்தியின் அண்ணன் வேலு இவர்களுடைய காதலுக்கு உதவுகிறேன் என்று சொன்னாலும் அவன் பேச்சை அழகப்பன் கேட்க வாய்ப்பே கிடையாது.

இந்த நிலையில் தான் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் அம்மா லலிதா ஆனந்திக்கு போன் பண்ணுகிறார்.

சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

ஆனந்தி வருங்கால மாமியாரிடம் என்ன நடந்தது என்பதை புட்டு புட்டு வைக்கிறாள். அதே நேரத்தில் வார்டன் தில்லைநாதனுக்கு போன் பண்ணுகிறார்.

ஆனால் அந்த போனை மகேஷ் எடுத்து விடுவது போல் காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு போக இருப்பதை மித்ரா மகேஷின் அம்மா பார்வதியிடம் சொல்கிறார்.

உடனே பார்வதி சந்தோஷமான விஷயம் தானே என்று சொல்கிறார். ஆனால் மித்ரா அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு சென்று திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது.

அப்படி பேசினால் நம்முடைய திட்டம் நிறைவேறாது என்று சொல்கிறாள். இதனால் அன்பு மற்றும் ஆனந்தியை அடுத்த கட்ட திட்டத்தை மித்ரா மற்றும் பார்வதியை இணைந்து சூழ்ச்சி செய்து கெடுக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

Related Post

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

Posted by - August 7, 2024 0
அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

Posted by - December 27, 2024 0
பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான்.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது…

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *