இதனால் தான் தக் லைப் படம் ஓடல.. நடிகர் மன்சூர் அலி கான் சொன்ன காரணம்

170 0

கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக வசூலும் மிக குறைவாகவே வந்திருக்கிறது.

மன்சூர் அலி கான் வீடியோ

இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலி கான் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ‘தக் லைப் இதனால் தான் ஓடவில்லை’ என குறிப்பிட்டு காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

‘காலை கனவினில் காதல் கொண்டேன்..’ என்ற முத்த மழை பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தால் படம் ஓடி இருக்கும்.

 

அது இடம்பெறாதது தான் படம் வரவேற்பை பெறாததற்கு காரணம் என நான் நினைக்கிறேன் என மன்சூர் தெரிவித்து இருக்கிறார். வீடியோ இதோ.

 

Related Post

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை

Posted by - October 14, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா…

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

Posted by - January 1, 2025 0
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…

4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

Posted by - July 3, 2023 0
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *