படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

136 0

தக் லைஃப்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான சரிவு ஏற்பட்டது.இந்த நிலையில், 8 நாட்களில் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 87 கோடி மட்டுமே உலகளவில் வசூல் செய்துள்ளது.

Related Post

என்னது வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை ரம்யா மரணமா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - September 6, 2023 0
திவ்யா ஸ்பந்தனா தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

4 நாட்களில் உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - April 14, 2025 0
குட் பேட் அக்லி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு…

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

Posted by - December 4, 2022 0
துணிவு அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *