தமிழ் சினிமாவின் பிரபல நடி கர் விஜய் . இவர் சமீபத்தில் நடித்த வாரிசு திரைப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது . இவரது தந்தை தான் சந்திரசேகர் . இவர் தமிழ் சினிமாவின் இயக்குனர். ஆரம்ப காலத்தில் விஜயின் அணைத்து படங்களையும் இவர்தான் இயக்கினார்.
விஜய் தற்போது உச்ச நடிகராக உயரமிக முக்கிய பங்கு அவருடைய தந்தை சந்திர சேகருக்கு இருக்கி றது . ஆனால் துப்பாக்கி படத்திற்கு பின் இருவரும் பிரிந்து விட்டனர் . மேலும் அதன் பின் விஜய் பெற்றோர்களை கவனிப்பது கிடையாது என்று பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்திருக்கிறது.
துப்பாக்கி படம் வரை விஜயி ன் தந்தை தான் அனைத்து விஷயங்களையு ம் கவனித்துக் கொண்டார் . குறிப்பாக படத்தின் கதை கேட்பது, படத்திற்கான சம்பளம் பேசுவது , பேசி ய சம்பளத்தை வாங்கி கொடுப்பது என அனைத்தையும் அவர் தான் கவனித்து கொண்டார் .
விஜயின் மனைவி ஏன் இதையெல்லாம் நீங்களே கவனித்து க் கொள்ளலாம் என்று விஜயி டம் கூறினாராம் . இதன் பின் விஜய் அவரது தந்தையை புறக்கணித்து அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டாராம் . அவர் தந்தை வைத்த ஆட்களை எல்லாம் தூக்கி விட்டு புதிய ஆட்களை வேலைகு சேர்த்தாராம் .
இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. அது பெரிய பிரச்சனையாக மாற இதன் பின்னா ல் விஜய் மனை வி மற்று ம் பிள்ளை க ளுடன் தனி யாக வீடு கட்டி சென் று விட் டாரா ம் . இந்த தகவ லை பி ரபல பத்திரி கையா ளர் ஒரு வர் கூறியு ள்ளா ர் என் ப து குறிப்பி டத்தக் கது .
இருவருக் குள் அப்படி என்னதான் பிரச்சனை என்று இதுவரை யாரு ம் வெளிப்படையாக கூறவில்லை . ஆனால் தற்போது அந்த தகவல் வெளிவந்திருக்கிறது . அதன்படி விஜய் தனது தாய் தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதற்கு அவருடைய மனைவி சங்கீதா தான் காரணம் என்று சொல்லப்படு கிறது.




