தமிழக செய்தி சேனல்களை சாடிய தவெக-வினர்..

169 0

தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி உரையுடன் மாநாடு முடிவடைந்தது.

இந்நிலையில் நேற்று முதலே தொண்டர்களின் கட்டுகடங்காத கூட்டத்தால் மாநாட்டு திடல் திருவிழா கோலத்தில் காட்சியளித்தது.தவெக சார்பாக சிறப்பாக முன்னேற்பாட்டு பணிகள் மாநாட்டிற்க்காக செய்யபட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக ஊடகங்கள் சில தவெக மாநாட்டு திடலில் இருந்து குறைகளை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்பி கொண்டிருந்தன,மேலும் தொண்டர்களை தேடி தேடி குறைகளை கேட்க முற்பட்டன ஆனால் உணவிற்க்கு தட்டுபாடு என கூறிய செய்தி சேனல் நிருபருக்கே உணவு இருக்கிறது நாங்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் ஊட்டிவே விடுகிறோம் சாப்பிடுங்கள் என்று செய்தியாளருக்கு ஊட்டிவிட்டு தவெக-வினர் சம்பவம் செய்தனர்.

”ஒரு புதுக்கட்சி நடத்தற மாநாட்டுல என்ன என்ன குறை இருக்குனு தேடி தேடி காட்ற நீங்க….என்னைக்காச்சும் அரசு பள்ளில, கல்லூரில, மருத்துவமனைல, தொகுதில மக்களுக்கு என்ன என்ன குறை இருக்குன்னு தேடி தேடி காட்டிருக்கீங்களா”  என  தொலைகாட்சியில் மாநாட்டை பார்த்தவர்களும்,அரசியல் விமர்சகர்களும் செய்தி ஊடகங்களை கடிந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

Posted by - November 27, 2025 0
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…

‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி

Posted by - October 2, 2025 0
சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *