நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

207 0

உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.

உதயநிதி அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளதாக அந்த தயாரிப்பு நிறுவன பொறுப்பில் இருந்து விலக தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி ஏற்றுள்ளார்.

சமீபத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படம் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் சார்பில் இன்பன் உதயநிதி தான் வெளியிட்டார்.

தற்போது இன்பன் உதயநிதி நாயகனாக களமிறங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இயக்குனர்

மாரி செல்வராஜ் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு சமூக கருத்தை மையப்படுத்திய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய கூட்டணி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இதற்கு முன் மாமன்னன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிக் கண்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

தவறான பழக்கம்; கார்த்திக் திருமணத்தால் நடிகை ஒருவர் விஷம் குடித்தார்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

Posted by - January 9, 2025 0
நடிகர் கார்த்திக் தனது செயல்பாடுகளால் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை இழந்தார் … ஒரு நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு காலத்தில்…

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

Posted by - January 1, 2025 0
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…

தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

Posted by - November 18, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம்,…

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

Posted by - June 13, 2025 0
தக் லைஃப் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *