கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது

187 0

#BiggBossTamil9
#BiggBoss9Tamil
#BBT9
#BBTamil9
#BiggBossTamil
#BBTamil
#BBS9
#BiggBossTamilSeason9
#BiggBossTamilUpdates
#BiggBossTamil9Promo
#BBT9Live
#BBT9Vote
#BBTamilVote
#BiggBossTamilFandom
#BiggBossTamil9News

கனி

பிக் பாஸ் சீசன் 9 தமிழிலிருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன் வெளிவந்த தகவலின்படி, பிக் பாஸ் 9ல் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் கனி வெளியேற்றப்பட்டுள்ளார். கனி வெளியேறியது எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வாட்டர்மெலன் ஸ்டார்

 

அதை தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷன் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எலிமினேட் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.கனி வெளியேறியதை தொடர்ந்து வாட்டர்மெலன் ஸ்டாரும் வெளியேறியுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கமல்ஹாசன் சொல்வதை போல், ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Related Post

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️

Posted by - March 8, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள்.…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்

Posted by - April 21, 2023 0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர்…

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - September 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களத்தை வைத்து கடந்த…

G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!

Posted by - December 9, 2022 0
இயற்கையாகவே இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான, நேர்மறையான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *