அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

48 0

வித் லவ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ்.

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் வித் லவ் படம் 9 நாள் முடிவில் ரூ. 19 கோடி வரை வசூலித்துள்ளதாம். இந்த வசூல் விவரம் படக்குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Related Post

‘லியோ’ அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திரிஷா சொன்ன நச் பதில்

Posted by - April 17, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

விஜய் டிவியில் நெல்சன் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் ஷோக்கள்.. என்னென்ன தெரியுமா?

Posted by - June 21, 2025 0
நெல்சன் இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை…

எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. ஓபனாக புதிய படம் குறித்து சொன்ன அட்லீ

Posted by - December 20, 2024 0
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *